பெங்களூருவில் ரூ.1.5 கோடி பணத்திற்கு கணக்கு வழங்காத மகன் மீது தீ வைத்து கொளுத்திய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிருடன் மகனுக்கு தீ வைத்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் எரிக்கப்பட்ட மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். மகனுக்கு தீ வைத்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.