டெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணைக்கட்ட கேரளா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. முல்லை பெரியாறு அணை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாறில் புதிய அணை அமைப்பது பற்றி யாரும் இப்போது பேச வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.