வட்டி விகிதம் உயருமா? ரிசர்வ் வங்கி ஆலோசனை| Dinamalar

மும்பை: மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், பணக் கொள்கைக் குழு கூட்டம் துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதியாக, 2020 மே 22ல் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. அது முதல் வட்டி விகிதம், 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.’பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யாது’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது.’வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா, இல்லையா என்பதை நாளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.