ஸ்பெயினில் நூற்றாண்டுகால பழமையான கார் கண்காட்சி நடைபெற்றது.
கருப்பு வெள்ளை படம் முதல் தற்போதையை நவீன சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கார்கல் அணிவகுத்து நின்றன. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வலம் வந்த ஆஸ்டன் மார்டின் டி.பி.35 வகை கார் உள்ளிட்ட பழங்கால கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பழங்கால கார்களில் காணப்படும் தொழில்நுடபம், வடிவமைப்பு ஆகியவற்றை நவீன கால கார்களுடன் ஒப்பிடும் அனுபவத்தை பெறும் வகையில் கண்காட்சி நடைபெற்றதாக பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞரான நார்மன் பாஸ்டர் தெரிவித்தார்.