இன்று இனிதாக…| Dinamalar

ஆன்மிகம்

மண்டல பூஜைபந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டா அஷ்ட பந்தன மஹா கும்பாபிேஷக மண்டல பூஜை, நேரம்: மாலை 6:00 மணிஇடம்: பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.ஸ்ரீராம நவமியை ஒட்டி, ஸ்ரீ வாணி கலா கேந்திரா சார்பில் 29வது சங்கீத உற்சவம்நேரம்: மாலை 6:30 மணிஇடம்: ஸ்ரீவாணி வித்யாகேந்திரா, பசவேஸ்வர நகர்.ஸ்ரீராம நவமி ண்டு திருவிழாநேரம்:

இரவு 7:00 மணி: அபய அஸ்த ஆஞ்சநேய சுவாமி உற்சவம்இடம்: வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், ராபர்ட்சன்பேட்டை, சுவர்ண குப்பம், தங்கவயல்யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி: யோகாஇடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.உள்நாட்டு பொருள் கண்காட்சிநேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரைஇடம்: சந்திரகுப்தா மவுரியா விளையாட்டு மைதானம், ஜெயநகர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.