கோஸ்டாரிகா:சரக்கு விமானம் இரண்டாக உடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடந்து மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாசர்வதேச விமான நிலையத்தில் தனியார் சரக்கு விமானம் நேற்று காலை 10:00 மணிக்கு தரையிறங்கியது. ஓடுதளத்தில் சென்ற போது விமானம் இரண்டாக உடைந்தது. விபத்து நடந்த போது, அதில் விமானி மற்றும் துணை விமானி மட்டுமே இருந்தனர். இருவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து அங்கு விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. விபத்து ஏற்பட்ட விமானத்தை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மீட்பு பணிகள் முடிந்து, மாலை 3:30 மணிக்கு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.இதனால் அங்கு இறங்க வேண்டிய 57 சரக்கு விமானங்கள் தாமதமாக தரையிறங்கின; 8,500 பயணியர் பாதிக்கப்பட்டனர்.
கோஸ்டாரிகா:சரக்கு விமானம் இரண்டாக உடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடந்து மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாசர்வதேச விமான நிலையத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.