நியூயார்க்: உக்ரைன்-ரஷ்ய போரை அடுத்து உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதாக ஐநா., தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கி தற்போதுவரை உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் தீவிர போர் புரிந்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகளில் விளையும் கோதுமை, மக்காச்சோளம், காய்கறி எண்ணெய் ஆகியவை உலகில் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக திகழ்கின்றன.
இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தவிர இந்த இரு நாடுகளிலும் உணவு ஏற்றுமதி இந்த நாடுகளின் வருவாய்க்கு முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கருங்கடலில் சுற்றியுள்ள நாடுகளில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை இரு மடங்காகி உள்ளது. இறைச்சி முதல் தானியங்கள் வரை அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
நியூயார்க்: உக்ரைன்-ரஷ்ய போரை அடுத்து உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதாக ஐநா., தகவல் வெளியிட்டுள்ளது. nsimg3002813nsimg கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கி தற்போதுவரை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.