பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது, என்னால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.