புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உயர்ந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கூட்டம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக இந்த முறையும் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து ரெப்போ விகிதம் 4% ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
RBI MPC keeps repo rate unchanged at 4%
RBI MPC keeps repo rate unchanged at 4%/கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்காது.. RBI வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றமில்லை..!
Story first published: Friday, April 8, 2022, 10:18 [IST]