பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையில் முக்கிய பகிதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் :
வில்லிவாக்கம்–ஐ.சி.எப் பகுதி: கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, இராஜிவ் காந்தி நகர், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.