பீஸ்ட் ரிலீஸை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமியும் நடிகர் விஜய்யும் சந்தித்த புகைப்படங்களை வைத்து பேனர் வைத்த ரசிகர்கள்..

பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு, புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியும் நடிகர் விஜய்யும் சந்தித்த புகைப்படத்தை வைத்து பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.