புதுடில்லி: புதுடில்லி: ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. அதேபோல், ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 11வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இதனால், வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.
பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கிடைக்கும் பலன்கள் சர்வதேச அளவில் ஏற்பட்ட பதற்றத்தால் பாதிக்கப்படுகிறது. புதிய மற்றும் மிகப்பெரிய சவால்களை பொருளாதாரம் எதிர்கொள்கிறது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக சர்வதேச பொருளாதாரத்திற்கு தடம் புரள செய்கிறது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும். 2022 – 23 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: புதுடில்லி: ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. அதேபோல், ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.