நியூயார்க்: உக்ரைனில் பலியானவர்கள் குறித்த சரியான எண்ணிக்கையை ஐநா., வெளியிட உள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்ந்து 45 நாட்களைத் தாண்டி நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்தப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடிமக்கள், இருதரப்பு இராணுவ வீரர்கள் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
உக்ரைன் அரசு மரணமடைந்தவர்கள் குறித்து அளிக்கும் தகவல் மற்றும் ரஷ்ய அரசு அளிக்கும் தகவல் வெவ்வேறு விதமாக உள்ளன. இதனையடுத்து ஐநா மனித உரிமை ஆணையம் இது குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. விரைவில் தங்கள் அமைப்பு உக்ரைனில் நடந்த போரில் மரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.
மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை குறித்து ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் அளிக்கும் எண்ணிக்கையை காட்டிலும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்: உக்ரைனில் பலியானவர்கள் குறித்த சரியான எண்ணிக்கையை ஐநா., வெளியிட உள்ளது.nsimg3003671nsimg உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்ந்து 45 நாட்களைத் தாண்டி நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்தப் போரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.