ஆட்டோ கட்டணம் – தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்
ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு
மீட்டர் பொருத்தியும், செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் – நீதிபதி
ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் – நீதிபதிகள்
கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட கால நடவடிக்கையை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும் – நீதிபதிகள்
பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் – நீதிபதிகள்