மௌசாக்கலை, காசல்ரீ நீரேந்து பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது.
மௌசாக்கலை, சிவனொளிபாதமலை, நல்லதண்ணி, சாமிமலை பிரதேசங்களில் நேற்றிரவு (09) முதல் அடைமழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ, கன்னியோன், கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.