பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுளளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.