மகளுக்கு வந்த லவ் ப்ரோபோசலுக்கு தொகுப்பாளினி அர்ச்சனா கொடுத்த பதில் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அர்ச்சனா மகளுக்கு இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரோபோசல் வந்திருக்கிறது.
வழக்கமாக இணையத்தில் பாப்புலராக இருப்பவர்களுக்கு இப்படி ப்ரோபோசல் வருவது சகஜம்தான் என்றாலும், அதற்கு அர்ச்சனா கொடுத்த பதில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Archana’s response to someone who proposed her daughter Zaara 😂😂😂😂 pic.twitter.com/0QBZ0TvbiW
— Anbu (@Mysteri13472103) April 9, 2022
சரியான பதிலடி
“ஒரு 15 வருடம் கழித்து உன் பெற்றோரை என்னிடம் வந்து பேச சொல்லுப்பா” என அர்ச்சனா கூறி உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.