2022 IPL சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில்

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சுற்றுத்தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில,; கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

6 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாமிடத்திலும் 6 புள்ளிகளுடன் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மூன்றாமிடத்திலும் உள்ளது. லக்னவ் சுப்பர் ஜெயன்ஸ்ட் அணி 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்திலும் டெல்லி கெப்பிட்டல் அணி 2 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.