புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் , இரு தரப்பு நட்புறவு, இந்தோ -பசிபிக் பிராந்திய பாதுகாப்பு பற்றி ஆலோசனை நடத்தினர்
மோடி கூறியது, இந்திய அமெரிக்க உறவு, உலகின் பல பிரச்னைகளுக்கு தீ்ர்வும் காணும். உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் வலியுறுத்தினேன். உக்ரைனின் புச்சா நகரில் நடந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய -அமெரிக்க உறவு இயற்கையானது. இவ்வாறு மோடி பேசினார். ஜோ பைடன் பேசியது:இந்திய- அமெரிக்க உறவு மேலும் வலுவடைய வேண்டும். உக்ரைனுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிய இந்தியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு பேசினார் ஜோ பைடன்.
புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் , இரு தரப்பு நட்புறவு, இந்தோ -பசிபிக் பிராந்திய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.