லண்டன்: ‘கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்தி விட்டது’ என ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (95) கடந்த பிப்ரவரி மாதம் கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததும் தனது பணிக்கு திரும்ப தொடங்கினார். பிரிட்டனின் என்ஹெச்எஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு வீடியோ கால் வாயிலாக நன்றி தெரிவித்த அவர் தான் சிகிச்சை பெற்ற இந்த மருத்துவமனையில் ராணி எலிசபெத் வார்டை திறந்து வைத்தார்.
மேலும் தனக்கு ஊழியர்களால் சிகிச்சை நன்றாக அளிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை சார்பாக கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். ‘கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்தி விட்டது’ எனத் தெரிவித்துள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் இந்த மாதம் தனது 96வது பிறந்தநாள் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன்: ‘கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்தி விட்டது’ என ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.nsimg3005147nsimgபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (95) கடந்த பிப்ரவரி மாதம் கோவிட் தாக்கத்தால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.