மைசூரு : ”பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்,” என பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.மைசூரில் அவர் கூறியதாவது:
மாணவர்கள் கல்வி பெறுவதற்காக, கிராமங்களிலிருந்து, நகரங்களுக்கு வருகின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு, உணவு, தங்கும் வசதியுடன் கூடிய ஹாஸ்டல் திறக்கபடும்.தற்போது மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டல் வேண்டுமென, கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதன்படி தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்.இவ்வாறு இவர் கூறினார்.
மைசூரு : ”பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்,” என பிற்படுத்தப்பட்ட பிரிவுகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.