பென்கடனில் அமெரிக்க ராணுவ அமைச்சரை சந்தித்தார் ராஜ்நாத்சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பென்டகனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் அங்கு இந்திய – அமெரிக்க பரஸ்பர வெளியுறவு கொள்கை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கிறார். இந்நிலையில் இன்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சென்றார். அவரை அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் வரவேற்றார்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.