சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று கல்வித்துறையின் மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெறுகிறது.மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்படுகிறது.