அமெரிக்கா பணவீக்க தரவுகள், ஐரோப்பிய நாடுகளின் நாணய கொள்கை கூட்டம் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மொத்தமும் சரிவுடன் திங்கட்கிழமை வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகிறது.
Apr 11, 2022 10:29 AM
வெரான்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் பங்குகள் NSE, BSE-யில் பட்டியலிடப்பட்டது
Apr 11, 2022 10:28 AM
வெரான்டா பங்குகள் 14.6 சதவீத ப்ரீமியம் விலையான 157 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது
Apr 11, 2022 10:28 AM
கச்சா எண்ணெய் விலை 3வது வாரமாக சரிவடைய துவங்கியது
Apr 11, 2022 10:28 AM
மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் சரிந்தது
Apr 11, 2022 10:28 AM
கமாடிட்டி பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு 2 வருட உச்சத்தில் உள்ளது
Apr 11, 2022 10:28 AM
ஜாகுவார் லேண்ட்ரோவர் மொத்த விற்பனை 11 சதவீதமாக உயர்வு
Apr 11, 2022 10:28 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு கீழ் சரிவு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 April 11: veranda learning ipo TCS q4 results brent crude oil price bitcoin gold rate it earnings season
sensex nifty live today 2022 April 11: veranda learning ipo TCS q4 results brent crude oil price bitcoin gold rate it earnings season 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. டிசிஎஸ் காலாண்டு முடிவுகள்..!