தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு (83) திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அயோத்தியா மண்டபம் பிரச்னை: கரு நாகராஜன்- பா.ஜ.க-வினர் கைது
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த இவர், திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“