அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைப்பு: தமிழக அரசு

சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்  ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.