இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியது

அசாம்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானம் முதல்முறையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அசாமின் திப்ரூகர்-அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட் இடையே டோர்னியர்-228 ரக விமானம் இயக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.