அரசு கலை கல்லூரிகளுக்கு கலைஞர் பெயரை வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அந்த அரசாணையில்,
குளித்தலை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு மு.கருணாநிதி பெயர்; டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரிக்கும் மு.கருணாநிதி பெயர்; டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
என்று அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.