தஞ்சாவூர் ரவுடிக்கு தூக்குத் தண்டனை
ரவுடியின் கூட்டாளிகள் 2 பேருக்கு ஆயுள்
ரவுடி ‘கட்ட’ ராஜாவிற்கு தூக்குத் தண்டனை
தஞ்சாவூரைச் சேர்ந்த ரவுடி ‘கட்ட’ ராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதிப்பு
கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு
ரவுடி ராஜாவின் கூட்டாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவு