புதுடில்லி-அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் பல்கலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த, 46 நகரங்களின் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.கடந்த, 2005 முதல் 2018 வரை, ‘நாசா’ மற்றும் ஐரோப்பிய செயற்கைக் கோள்கள் திரட்டிய தகவல்கள் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: ஆய்வில், சென்னை, மும்பை, பெங்களுரு உள்ளிட்ட எட்டு இந்திய நகரங்களில், காற்று மாசுபாட்டால், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இயற்கை மரணத்திற்கு மாறாக, முன்னதாகவே உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி-அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் பல்கலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.