2வது நாளாகச் சரியும் சென்செக்ஸ்.. அதானி கிரீன் 9% உயர்வு..!

ரஷ்யா – உக்ரைன் போர் பாதிப்புகள், அதிகரித்து வரும் பத்திர முதலீட்டு லாப அளவீடுகள், சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று, XE வேரியன்ட் வைரஸ் பரவல், இன்று மாலை வெளியாக உள்ள அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் ஆகியவை இன்று பங்குச்சந்தை முதலீட்டை அதிகளவில் பாதித்து வருகிறது.

மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதை நேற்று டிசிஎஸ் துவக்கிவைத்த நிலையில், இனி அடுத்தடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.

இந்தக் காலாண்டு முடிவுகளில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு நிறுவனமும் எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க உள்ளதால், முதலீட்டாளர் மிகவும் கவனமுடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் வாயிலாக 2வது நாளாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 530 புள்ளிகள் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live today 2022 April 12: tcs q4 results, US inflation data China covid cases brent crude oil price bitcoin gold rate earnings season

sensex nifty live today 2022 April 12: tcs q4 results, US inflation data China covid cases brent crude oil price bitcoin gold rate earnings season 2வது நாளாகச் சரியும் சென்செக்ஸ்.. அதானி கிரீன் 9% உயர்வு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.