மதுரை: ஆய்வகசோதனை அறிக்கைகள் இல்லை என்பதற்காக இறுதி அறிக்கைகளை திருப்பி அனுப்பக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. கீழமை நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 90 நாட்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என்பது குறித்து சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.