கொழும்பு: இலங்கை அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனுவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கைழுத்துத்திட்டுள்ளார். இலங்கை அதிபரின் அதிகார வரம்பை குறைக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ள கோரும் தீர்மானமும் கொண்டுவரப்பட உள்ளது.