டெல்லி: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என ஸ்கைமெட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியான உத்தரப்பிரதேச மாநிலங்களில் சராசரியை விட அதிக மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias