நூற்றாண்டு கால பழமையான சுவர் கனமழை பெரு வெள்ளதால் உடைந்து விழும் வீடியோ வெளியீடு

பெருவில் நூற்றாண்டு கால பழமையான இன்கா பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட சுவர் கனமழை பெரு வெள்ளதால் உடைந்து விழும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புகழ் பெற்ற மச்சு பிச்சு தளத்தின் அண்டை பகுதியில் உள்ள நூற்றாண்டு கால சுவர் கடந்த சில ஆண்டுகளாக கொட்டிவரும் கனமழை மற்றும் பேரிடர்களால் வலுவிழந்தது. பழங்கால சுவர் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.