அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை நீடிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரால், 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் வௌியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
https://cdn.newsfirst.lk/tamil-uploads/2022/04/43b1fe84-2274-42_t.pdf