பெங்களூரு : ‘விபசார விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தும் போது, ஆண் வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் தன்னை கைது செய்தது தவறு என கூறி, பெங்களூரை சேர்ந்த பாபு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு, நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்று, அவர் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.மேலும், போலீசார் விபச்சார விடுகளில் சோதனை செய்யும் போது, அங்கிருக்கும் ஆண் வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.ஆண் வாடிக்கையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய கூடாது என்று பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் நீதிபதி அப்போது விளக்கினார்.
பெங்களூரு : ‘விபசார விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தும் போது, ஆண் வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.விபச்சார
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.