இன்று இனிதாக| Dinamalar

ஆன்மிகம்
மண்டல பூஜை
பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டா அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக மண்டல பூஜைநேரம்: மாலை 6:00 மணிஇடம்: பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
ஸ்ரீராம நவமியை ஒட்டி, ஸ்ரீ வாணி கலா கேந்திரா சார்பில் 29வது சங்கீத உற்சவம்நேரம்: மாலை 6:30 மணி.இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர்.
தீனதயாள் சேவா சமிதி சார்பில் ராமநவமி கொண்டாட்டம்நேரம்: மதியம் 2:00 மணி.இடம்: ஸ்ரீராமமந்திர், சுவாமி விவேகானந்தா சிலை அருகில், சிக்பேட், பெங்களூரு.
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டை ஒட்டி, சேவா காலம் பஞ்சாங்கம் வாசித்தல், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம்.நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை இடம்: பான் பெருமாள் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி: யோகாஇடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
கோடை கால பயிற்சி
5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 90710 06309 நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரைஇடம்: பிரையன் ஆர்ட், 1856, 25 ஏ குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே – அவுட்.
உள்நாட்டு பொருள் கண்காட்சி
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரைஇடம்: சந்திரகுப்தா மவுரியா விளையாட்டு மைதானம், ஜெயநகர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.