தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயன்று தோல்வி அடைந்துவிட்டனர்.
தனுஷுடன் மீண்டும் சேர ஐஸ்வர்யா தனிப்பட்ட முறையில் முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. இப்போ தான் நான் சந்தோஷமாக இருக்கேன்பா என்று தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்தாராம்
தனுஷ்
.
இந்நிலையில் தனுஷை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் கூறியிருக்கிறாராம்
லதா ரஜினிகாந்த்
.
இப்படி அவருக்கு லதா நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தானே மீண்டும் இயக்குநராக முடிவு செய்திருக்கிறார் தனுஷ். காமெடி படத்தை இயக்கி, தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும் நாகர்ஜுனாவை வைத்து தான் இயக்கி, கிடப்பில் போடப்பட்டிருக்கும் படத்தை தூசு தட்டும் ஐடியாவிலும் இருக்கிறாராம் தனுஷ்.
தனுஷுக்கு லதா நெருக்கடி கொடுக்கிறார் என்று தகவல் வெளியானதுமே, அவர் இப்படி ஏதாவது வேறு மாதிரி முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்றே முடிவு எடுத்திருக்கிறார்.
இரண்டு பான் இந்திய படங்களிலும் நடிக்கிறார் தனுஷ். அதில் ஒன்று தெலுங்கு படமாகும்.ஞ
Dhanush:தனுஷுக்கு வைரல், ஐஸ்வர்யாவுக்கு பல்பு ஆகிடுச்சே