சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias