கொழும்பு:இலங்கையில், 325 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையின் கடற்பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற மீன்பிடிபடகை, அந்நாட்டின்கடற்படையினர் சோதனை செய்தனர்.அதில், 325 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர், படகில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்சர்வதேச மதிப்பு 325 கோடி ரூபாய்.’இதை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்து, நடுக்கடலில் மீனவர்கள் போர்வையில் சென்ற இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்’ என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
கொழும்பு:இலங்கையில், 325 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர். நம் அண்டை நாடான இலங்கையின் கடற்பகுதியில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.