புதுடில்லி,-பல பயங்கரவாத சம்பவங்களில் தொடர் புடைய முஷ்டாக் அகமது ஸர்கரை, மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த முஷ்டாக் அகமது, பாக்.,கில் இருந்தபடி பயங்கரவாத செயல்களை நடத்தி வருகிறார்.கடந்த, 1999ல் ஆப்கனுக்கு கடத்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்த பயணியரை மீட்பதற்காக விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளில், முஷ்டாக் அகமதுவும் ஒருவர்.’ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை துாண்டி வரும் முஷ்டாக் அகமது ஸர்கர், இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே அச்சுறுத்தலாக உள்ளார்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனவே, முஷ்டாக் அகமதுவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், பயங்கரவாதியாக அறிவித்து, உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
புதுடில்லி,-பல பயங்கரவாத சம்பவங்களில் தொடர் புடைய முஷ்டாக் அகமது ஸர்கரை, மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த முஷ்டாக் அகமது, பாக்.,கில் இருந்தபடி பயங்கரவாத
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.