ஜார்க்கண்டில் யானை மிதித்து தம்பதி பலி

ராஞ்சி:
ஜார்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பெட்மக்தி கிராமத்தில் வேத்லால் பண்டிட் (65), அவரது மனைவி சாந்திதேவி (60) ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். 
அப்போது 13 யானைகள் அங்கு வந்தன. அதிலிருந்து ஒரு யானை பிரிந்து வந்து வேத்லால், சாந்தி தேவியை தாக்கி மிதித்தது அதில் வேத்லாலு சம்பவ இடத்திலேயே இறந்தனர். சாந்திதேவி ஆஸ்பத்திரி செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.