புரோ ஹாக்கி லீக் : ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புவனேஸ்வர்,
9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 
 இந்நிலையில்  இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது .

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.