மதுரை தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்சேவையாக மக்கள் எதிர்கொண்டு வரவேற்பு

மதுரை: மதுரை தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்சேவையாக மக்கள் எதிர்கொண்டு வரவேற்றுள்ளனர். நாளை காலை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக கள்ளர் கோலத்தில் அழகர் மதுரை வருகை தந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.