Gold rate today: தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 104.76 அடியாக உள்ளது. அணையில் நீர்வரத்து 2,036 கன அடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாகவும் உள்ளது. அணையில் நீர் இருப்பு 71.14 டிஎம்சி ஆக இருக்கிறது.

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

பணம் வந்து சேரவில்லை; கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம்; அல்லிநகரம் திமுக கவுன்சிலர் சேர்மன் பேசிய ஆடியோ லீக்

வானிலை நிலவரம்

தமிழகத்தில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை கானப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராமுக்கு 4,955 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,935 ஆக இருந்தது. ஒரே நாளில் ரூ.20 அதிகரித்துள்ளது.

ஆபரண தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.39,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.5,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.5,384 க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43,248க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.