பெலகாவி : ”சந்தோஷ் பாட்டீல் தற்கொலை தொடர்பான ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்,” என, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு காங்கிரஸ்- எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பல்கர் கூறி உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:’கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை சம்பந்தமாக என்னிடம் ஆதாரம் உள்ளது.
திங்கட்கிழமை வெளியிடுவேன்’ என ரமேஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார். ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடுங்கள்.திங்கட்கிழமை வரை காத்திருப்பது தேவையற்றது. பொதுமக்களை சின்னத்திரை தொடர் போல காக்க வைக்க வேண்டாம்.சந்தோஷ் பாட்டீல் விஷயத்தில் பா.ஜ., தலைவர்களிடையே குழப்பம் உள்ளது. அமைச்சர் முருகேஷ் நிராணியும், முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய இருவரும் பணிகள் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பெலகாவி : ”சந்தோஷ் பாட்டீல் தற்கொலை தொடர்பான ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்,” என, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு காங்கிரஸ்- எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பல்கர் கூறி உள்ளார்.இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.