புதுச்சேரி : காந்தி சிலை அருகே கடற்கரை திருவிழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், கடற்கரை திருவிழா கடந்த 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று காந்தி சிலை அருகே மூங்கில் இசைக்கருவி, நாட்டுபுற இசை நடன நிகழ்ச்சி, வான வேடிக்கை, தப்பாட்டம், பாண்டி மெரினாவில் கைப்பந்து போட்டி, சிலம்பம், உறியடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி : காந்தி சிலை அருகே கடற்கரை திருவிழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், கடற்கரை திருவிழா கடந்த 13ம் தேதி முதல் நடந்து வருகிறது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.