கனடாவில் லொட்டரியில் தனக்குக் கிடைத்த பணத்தை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் பெண் ஒருவர்.
கனடாவில், North Bay என்ற இடத்தைச் சேர்ந்தவர் Sherry Forsman (67). அவருக்கு நான்கு மகள்களும், ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
Sherryக்கு லொட்டரியில் 100,0000 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு கிடைத்ததும், உடனடியாக சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள Sherry, தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையை தனது மகள்களுடன் பகிர்ந்துகொள்வதென முடிவு செய்துள்ளார்.