குமரி: குமரி அருகே காளிமலை துர்கா பகவதி கோயிலில் சித்திரை பவுர்ணமி ‘பொங்கலை’ திருவிழா நடைபெறுகிறது. பொங்கலை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.